Mrs. Parameswary Kandiah
(Retired Teacher - Mahajana College)
Date of Birth: 13 January 1937 - Deceased: 25 October 2026
யாழ். கடுவனைப் பூர்வீகமாகக் கொண்டு, கனடாவின் ஒட்டாவாவில் வசித்து வந்தவருமான திருமதி. பரமேஸ்வரி கந்தையா அவர்கள் 10-25-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அமைதியாக இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - முத்துலட்சுமி தம்பதியினரின் செல்ல மகளும், காலஞ்சென்றவர்களான பராசக்தி, பரமேஸ்வரன் மற்றும் பரமதேவி, பரமசிவம், பரமநாயகி (கீன்) ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
ஷியாமினி, தினேஷ் மற்றும் பாலேஷ் ஆகியோரின் தாயாரும்,
கிரி, நிமாலினி, வேல்மதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜோத்தன், ஓவியா, அவேனி, அர்னி, நிலன், வயத்தன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-10-2026 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11:00 - 2:30 மணி வரை Capital Funeral Home & Cemetery (3700 Prince of Wales Drive Ottawa, Ontario. K2C 3HI) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
தினேஷ் (மகன்):- +1 613 227 2157
www.tamilthakaval.org
