திருமதி. பரமேஸ்வரி கந்தையா (சாந்தி)
மறைவு: 16 ஜூலை 2025
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கொழும்பு , கனடா - Etobicoke ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி கந்தையா அவர்கள் 16-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா - நவநீதம் தம்பதியினரின் மகளும்,
சுஜித்தின் அன்பு தாயாரும்,
விக்னேஸ்வரி (வசந்தி - இலங்கை), காலஞ்சென்ற ஜெயரட்ணம் (செல்வம் - இலண்டன்), சிவயோகரட்ணம் (சிவம் -இலங்கை), சுரேஷ் (ஜேர்மனி) , நகுலேஸ்வரி (சுகந்தி - இலங்கை), மங்களேஸ்வரி (விஜி - சுவிஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியும்,
இராஜமோகன், புகழினி, புனிதமோகன், தயாதரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மைதிலி, கௌதமி, நிரோஜன், சுபாஷ்கரன், டினோசிகா, அஜிந்தன், தர்விஸ், தர்விகா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
சிந்துஜன், நிருஜா, ஆதிஸ், சுஜா ஆகியோரின் அன்பு அத்தையும்,
கோகுலன், லிங்கேஸ்வரன், சுகிர்தா, சுஜன் ஆகியோரின் அன்பு மாமியும்,
அபர்ணா, அஸ்விதா, ஆதிஸ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான நல்லையர், அன்னம்மா, முத்தாச்சி, பூமணி ஆகியோரின் அன்பு மகள் மற்றும் மருமகள்,
காலஞ்சென்றவர்களான நந்தகுமார் (சுவிஸ்), இலச்சுமணன் (பிரான்ஸ்) மற்றும் யோகலட்சுமி (தேவி - கனடா), யோகேஸ்வரி (கனடா), செல்வராணி (ரதி - அமெரிக்கா), ஜானமலர் (கலா - கனடா), சிவகுமார் (சிவா - டென்மார்க்), தவகுமார் (தவம் - சுவிஸ்) ஆகியோரின் அன்பு மகள் மற்றும் மருமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 06:00 - 09:00 மணி வரை Lotus Funeral and Cremation (121 City View Dr, Toronto M9W5A8) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 21-07-2025 திங்கட்கிழமை முற்பகல் 10:00 - 01:00 மணி வரை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
