திருமதி. பரமேஸ்வரி கருணாகரன் (புனிதம்)
தோற்றம்: 02 பெப்ரவரி 1956 - மறைவு: 04 செப்டம்பர் 2021
யாழ் சுன்னாகம் கதிரமலை சிவன்கோயிலடி தெற்கை பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கருணாகரன் பரமேஸ்வரி (புனிதம்) அவர்கள் 04-09-2021ம் திகதி சனிக்கிழமை இன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற வீரவாகுதேவர் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
சிறுப்பிட்டியைச் சேர்ந்த இளையதம்பி தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கருணாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பகிரதன்(பிரித்தானியா), சசிரதன்(பிரித்தானியா), விநோத்ரதன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சசிரதன் சுகந்தி(பிரித்தானியா), விநோத்ரதன் ஷண்யா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பகிரதன் தைரிஷா(பிரித்தானியா), சசிரதன் ஷன்ரெல்(பிரித்தானியா), சசிரதன் ஷனாயா(பிரித்தானியா), விநோத்ரதன் லியம்பகி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
விநோத்ரதன் - மகன் Mobile : +49 17 62 497 9175 Phone : +49 231 910 7072
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எமது மன்றத்தின் சார்பில் இறைவனை பிரார்த்திப்பதோடு அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
சுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/09/2021 10:07)
