திருமதி. பரமேஸ்வரி கிருஷ்ணபிள்ளை

பரமேஸ்வரி கிருஷ்ணபிள்ளை

தோற்றம்: 25 ஆகஸ்ட் 1929 - மறைவு: 29 ஜனவரி 2022

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Richmond Hill ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 29-01-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசூரியர் வன்னிபம் வள்ளிநாயகி தம்பதியரின் கனிஷ்ட புத்திரியும்,

காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை வள்ளியம்மை தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சறோஜா, வனஜா, அஞ்சலா, ஜலஜா, ஈஸ்வரதாஸ், குகேந்திரன், யோஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தேவதாஸ் அவர்களின் பாசமிகு சிறிய தாயாரும்,

லலிதா விஜயலக்ஷ்மி, கணேசலிங்கம், ஸ்ரீதரன், சிவதரன், ஜெகந்தி, தமிழினி, சித்ரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனுஷன், சாருஜன், ஹீரா, லஷ்க்ஷாயினி, ஹிரோஷன், ஆரணி, கவின், விபூஷா, ஹரிஷா, அபிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற சிவலோகநாயகி, காலஞ்சென்ற சண்முகநாதன், சத்தியபாமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தகுமாரி, ரஞ்சினி, செல்வகுமார், டிலானி ஆகியோரின் அத்தையும்,

முரளிதரன், சுதாகரன், ரஜனி, தாரணி ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 02 February 2022      6:00 PM - 9:00 PM
Thursday, 03 February 2022          8:00 AM - 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Thursday, 03 February 2022         8:30 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Thursday, 03 February 2022          10:30 AM - 12:00 PM
Highland Hills Funeral Home & Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/02/2022 12:55)