திருமதி பரமேஸ்வரி குகதாசன் (ராணி)

பரமேஸ்வரி குகதாசன் (ராணி)

தோற்றம்: 20 நவம்பர் 1931 - மறைவு: 14 டிசம்பர் 2019

யாழ். கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், மலேசியா, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி குகதாசன் அவர்கள் 14-12-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சொர்ணநாயகம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

Dr. குகதாசன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பிரசாந்தி, Dr. தெய்வதர்ஷினி, Dr. துஷ்யந்தி, Dr. குபாலிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, Dr. ஞானேஸ்வரி மற்றும் ஞானாம்பிகா, காலஞ்சென்ற Dr. சிவசுப்ரமணியம், Dr. பூபாலசிங்கம், கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவரஞ்சன், Dr. தவராஜா, சபேசன், Dr. டேவீஸ் ஆகியோரின் அன்பு மாமியும்,

பிரஷாண், கீரன், பிரியங்கா, அயிஷா, சோனியா, அஷாண் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்


நிகழ்வுகள்:-

 

கிரியை :-
 
Sunday, 22 Dec 2019 12:00 PM - 2:00 PM
Bunurong Memorial Park
Chapel Stratus, 790 Frankston - Dandenong Rd, Dandenong North VIC 3175, Australia
 
தொடர்புகளுக்கு:-
 
சாந்தி - மகள் Mobile : +61 47 802 5561 
தர்ஷினி - மகள் Mobile : +61 41 352 2374  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/12/2019 06:01)