திருமதி. பரமேஸ்வரி குஞ்சிதபாதம்
Mrs. Parameswary Kunchithapatham
தோற்றம்: 24 மே 1924 -
மறைவு: 14 அக்டோபர் 2022
Date of Birth: 24 May 1924 -
Deceased: 14 October 2022
மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ். நல்லூர், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி குஞ்சிதபாதம் அவர்கள் 14-10-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், அழகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற Dr. குஞ்சிதபாதம் ஆறுமுகம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கணேஸ்வரி(உமா- கனடா), செந்தில்ரட்ணம், பவானி(அவுஸ்திரேலியா), சுசிலா, ஹரேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குகநாதன்(கனடா), Dr. ஜெயமோகன், பிறேமா(அவுஸ்திரேலியா), சித்கணேசன், வசந்தகுமாரி(ராணி- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷோபா, சிவேஷ், சைலேஷ்(அவுஸ்திரேலியா), திவ்யன், மதுரி, கஜேந்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
தீரன் ஜெயான் அவர்களின் அன்பு பூட்டியும்,காலஞ்சென்றவர்களான அரசரட்ணம்(மலேசியா), பரஞ்சோதி(சோதி) மற்றும் இந்திராணி(ராணி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவயோகவல்லி, சிவபாதம், கெங்காதரன், பத்மநாதன் மற்றும் விசாகசோதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
Mrs. Parameswary Kunchithapatham was born in Kuala Lumpur,malaysia and lived in Colombo srilanka, Nallur, Srilanka and Toronto, Canada and passed away peacefully on 14th, October 2022.
A beloved daughter of late Kanagaratnam and Alagamma,
Wife of late Dr. Kunchithapatham Arumugam,
Loving mother of Ganeshwary(Uma- Canada), Senthilratnam and Bhavani(Australia), Susila and Harendran(Canada),
Loving mother-in-law of Kuganathan(Canada), Dr. Jeyamohan and Prema(Australia), Sithganesan and Vasanthakumari(Rani- Canada),
Loving grandmother of Shobha, Sivesh, and Sailesh(Australia), Thiviyan, Mathuiri, and Kajanth(Canada),
Loving great-grandmother of Theeran Jayaan,
Loving sister of late Arasaratnam(Malaysia), late Paramsothy(Sothy) and Indirarani(Rani- Srilanka),
And dear sister-in-law of late Sivayogavalli, Sivapatham, Kengatharan, Pathmanathan and Visakasothi(Canada).
This notice is provided for all family and friends.
Inforatimon Provided by: -The Family
www.tamilthakaval.org
