திருமதி. பரமேஸ்வரி மகாலிங்கம்
(ஓய்வுபெற்ற ஆசிரியை - இராமநாதன் இந்து மகளீர் கல்லூரி)
தோற்றம்: 23 பெப்ரவரி 1951 - மறைவு: 06 மே 2025
யாழ். தில்னர் லேனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி மகாலிங்கம் அவர்கள் 06-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், கணேசு மகாலிங்கம் (ஓய்வுபெற்ற எழுதுவினைஞர் - மேல்மாகாண கல்வித் திணைக்களம்) அவர்களின் மனைவியும்,
சுதர்சினி ஜனகன் அவர்களின் தாயாரும்,
அஞ்சலி, அலினானி, அள்வினா, யோவான் ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-05-2025 வியாழக்கிழமை காலை 8:30 - 2:30 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
