திருமதி. பரமேஸ்வரி நடராசா

பரமேஸ்வரி நடராசா

தோற்றம்: 26 டிசம்பர் 1936 - மறைவு: 13 பெப்ரவரி 2022

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி நடராசா அவர்கள் 13-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா ராசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்ற குமாரு, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நடராசா அவர்களின் அன்பு மனைவியும், 

காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், இரட்ணசிங்கம் மற்றும் குணசிங்கம்(கனடா), மலைமணி (கனடா), சிவநேசசிங்கம் (நெதர்லாந்து), யோகேஸ்வரி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
லோகநாதன் (இலங்கை), காலஞ்சென்ற டலாதேவி, காலஞ்சென்றவர்களான சரஸ்வதிதேவி, திலகேஸ்வரி மற்றும் திலகவதி (இலங்கை), காலஞ்சென்ற லோகேஸ்வரன், சறோயினிதேவி(இலங்கை), பிறேமவதி (கனடா), பராதேவி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
சுப்பிரமணியம் (ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், விஜயகாந்தன் மற்றும் மணிமேகலை (கனடா), உதயகுமார் (இலங்கை), சிவப்பிரிய (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
டர்மினா, அனோஜா, சனார்த்தன், சயந்தன், ஓவியா, கல்ப்பனா, அரவிந்தன், ஜனனி, டினேஸ், லாவண்யா, உதயதர்சினி, சுதர்சினி, விறாயன், சோன், விறண்டன், கெவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 16 February 2022      9:00 AM - 10:30 AM
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
கிரியை:-
 
Wednesday, 16 February 2022       10:30 AM - 12:00 Noon
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
 
தகனம்:-
 
Wednesday, 16 February 2022       12:00 Noon
St John's Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/02/2022 12:30)