Mrs. Parameswary Nagaratnam

(இளைப்பாறிய ஆசிரியை, பாமன்கடை ராமகிருஷ்ண வித்தியாலயம், பழைய மாணவி, யாழ் வேம்படி மகளிர் கல்லூரி, சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரி)

Parameswary Nagaratnam

Date of Birth: 13 December 1928 - Deceased: 27 July 2026

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், தற்போது கனடா - Scarborough யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பரமேஸ்வரி நாகரத்தினம் அவர்கள் 27-07-2026 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம் தம்பையா - நாகமுத்து தர்மலிங்கம் தம்பதியினரின் அருமைப் புதல்வியும்,

காலஞ்சென்ற வல்லிபுரம் நாகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

நிலாணி, நந்தகுமார், வத்சலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேந்திரன், காலஞ்சென்ற சிவகங்கா, சிவகுமாரன் ஆகியோரின் மாமியாரும்,

பிரதாப், நிமிஷா, காவ்யா (ஸ்டீல்), ஷக்திகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

டாலியா, ஹியூகோ ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் (காலஞ்சென்ற அருந்ததி), காலஞ்சென்ற Dr. மகாதேவன் (ஐரீன்), காலஞ்சென்ற தேவராஜன் (காலஞ்சென்ற Dr. யோகேஸ்வரி), காலஞ்சென்ற தர்மவதி (காலஞ்சென்ற பாலசுப்ரமணியம்), காலஞ்சென்ற சபாதேவன் (ராஜினி), வாமதேவன் (சரஸ்), பஞ்சலிங்கம் (பூரணி), Dr. ராமதாஸ் (Dr. ஞானாம்பிகை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மற்றும் பல பெறாமக்கள், மருமக்களின் பாசமிகு பெரியம்மாவும் மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 03-08-2026 திங்கட்கிழமை காலை 8:00 - 9:30 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/07/2026 00:00)