திருமதி. பரமேஸ்வரி சதானந்தன்

பரமேஸ்வரி சதானந்தன்

தோற்றம்: 08 மே 1942 - மறைவு: 29 மார்ச் 2022

யாழ். அல்வாய் தெற்கு பெரியார் பகுதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சதானந்தன் அவர்கள் 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் (வாத்தியார்), கண்ணகைப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகளும்,
 
அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சதானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

அம்பிகா, பராசக்தி, வடிவாம்பிகை, காலஞ்சென்ற குகன், சுதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பன்னீர்செல்வம், தேவராசா, சதிஷ்குமார் ஆகியோரின் அன்பு மாமியும்,

சோபனா, ரஜினா, டிலானி, மகிஷா, டிலக்சன், துஸ்சன், கோபிசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 03 April 2022        6:00 PM - 9:00 PM
Monday, 04 April 2022       1:30 PM - 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Monday, 04 April 2022        4:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
 
 
 
 
 

Mrs. Parameswary Sathananthan, who was born in Periyar Pahuthy, Alvai South, Jaffna, and lived in Markham, Canada, passed away peacefully and was embraced by God on Tuesday, 29 March 2022.

She is the beloved youngest daughter of the late Arumugam (Vathiyar) and Kannakaipillai.

Loving daughter in law of the late Sinnathurai and Thangamuthu of Alaveddy.

Beloved wife of the late Sathananthan.

Ever loving mother of Ambika, Parasakthy, Vadivambigai, Kugan (deceased) and Suthan.

Kind and loving sister of the late Puvaneswary.

Loving mother in law of Panneerselvam (deceased), Thevarajah and Sathishkumar.

Affectionate grandmother of Shobana, Rajina, Dylani, Mahisha, Dylakshan, Thushan and Gopisha.

We hereby respectfully request all acquaintances, relatives and friends to accept this intimation.

Information provided by:-    The Family

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/04/2022 02:07)