Mrs. Parameswary Selvarathnam

Parameswary Selvarathnam

Date of Birth: 28 January 1938 - Deceased: 31 October 2026

மணிமகால் மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி செல்வரத்தினம் அவர்கள் 31-10-2026 அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - அமிர்தமலர் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம் (துறைமுக அதிகாரசபை - கொழும்பு துறைமுக அதிகாரசபை) அவர்களின் அன்பு மனைவியும்,

கார்த்திகா, ராதிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நகுலாசலபதி, ஜனார்த்தனன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நதுசன், நதுசா, திவ்வியதர்ஷனன், மதுஷனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற பரஞ்சோதி, புவனேஸ்வரி, ஸ்ரீநடனசோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவகாந்தன், ராஜி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 04/11/2026 அன்று புதன்கிழமை காலை 8 மணிக்கு பார்வைக்காக வைக்கப்பட்டு மதியம் 1 மணியளவில் கல்கிசை இந்து பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ராதிகா(மகள்) - +94 71 856 3487
ஸ்ரீநடன சோதி(சகோதரன்): +94 77 485 7733

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/11/2026 21:26)