திருமதி. பரமேஸ்வரி சிவசுப்ரமணியம்
(ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ் இந்து மகளிர் கல்லூரி)
தோற்றம்: 19 ஜூலை 1939 -
மறைவு: 17 நவம்பர் 2022
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சிவசுப்ரமணியம் அவர்கள் 17-11-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரு சிவக்கொழுந்து சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
சிவசுப்ரமணியம்(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சேனாதிபதி, வடிவேலு, ரத்தினம், சீவரத்தினம், ஈஸ்வரி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான துரைராஜா, சிவபாக்கியம், செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்லமுத்து( Toronto), திலகவதி(Jaffna) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஷியாமளா(California), மஞ்சுளா(Toronto), ரூபாகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவசங்கரி(California), அபிராமி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் தர்மசங்கரி கனகநாயகி தம்பதிகள், காலஞ்சென்ற கனகசபை சந்திரமௌலீசன், யோகேஸ்வரி(லண்டன்) தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,
தர்னிதா, ஓவியா(California), வாகிற்ரா, அஷோரி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Mrs. Parameswary Sivasubramaniam, who was born in Thirunelvely, Jaffna, and lived in Scarborough, Canada passed away peacefully on 17th November 2022.
She is the loving Late daughter of Kumaru Sivakolunthu late Sinnachy,
Loving wife of Sivasubramaniam (Canada),
Loving sister of late Senathipathy, late Vadivelu, late Rathinam, late Seevaratnam, late Easwary, late Maheswary,
Loving sister in law of late Thurairajah, late Sivapakiyam, lateSelvarani, Sellamuthu(Toronto), Thilakavathi(Jaffna),
Loving mother of Shiyamala(Califonia), Manchula(Toronto), Rubakumar(London),
Loving mother in law of Sivasangary(Califonia), Abhirami(London),
Loving grand mother of Tharnitha(Califonia), Oviya(Califonia), Vakeeta & Ashori(London),
Daughter’s father-in-law of late Veerasingham Tharmasangary,
Daughter’s mother-in-law of late Kanaganayakie Tharmasangary,
Son’s father-in-law of late Kanagasabai Chanthramowleesan,
Son’s mother-in-law of Joheswary Chanthramowleesan(London).
This notice is provided for all family and friends.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 26 Nov 2022 5:00 PM - 9:00 PM
Sunday, 27 Nov 2022 10:30 AM - 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Sunday, 27 Nov 2022 11:30 AM - 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Sunday, 27 Nov 2022 1:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
www.tamilthakaval.org