திருமதி. பரமேஸ்வரி ஸ்கந்தராஜா

பரமேஸ்வரி ஸ்கந்தராஜா

தோற்றம்: 02 செப்டம்பர் 1932 - மறைவு: 17 ஆகஸ்ட் 2023

Mrs. Parameswari Skandarajah, who was born in Colombo, Sri Lanka and later lived in Cincinnati,OH, passed away peacefully at her daughter's home in Atlanda, GA.

She is the beloved wife of late Skandrajah,

Sister of late Sarojini,

Loving mother of Gayathri (USA), Vasuhi (USA) and Ponni (Australia),

Mother in law of  Balasubramaniam, (USA), Sureswaran (USA) and Veerakumar (Australia),

Grandmother of Vidhya (USA), Nakulam (USA), Vignesh (USA), Hariharan (Australia), Arunan (Australia),

Grandmother in law of  Nimalan (USA) and Fiona (Australia),

And Great - grand mother of Myle and Oviya (USA), Anjali and Krishan (Australia).

Funeral will take place between 1.30 PM to 3.30 PM, Monday, August 21,2023 at Ingram Funeral Home, 210 Ingram Avenue, Cimming, GA 30040.

(Phone: 770-692 7102)

In lieun of Flowers, please consider donating to International Medical Organization (IMHO) theimho.org/donation/

Atalanta Address: 4650 N.River Dr, Cumming, GA 30041

 

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அமெரிக்காவை (Cincinnati,OH ) வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி ஸ்கந்தராஜா  அவர்கள் 17-08-2023ம் திகதி வியாழக்கிழமை அன்று தனது மகளின் அற்லாண்டா (Atlanta) இல்லத்தில்  இறைபதம் அடைந்தார்.

காலஞ்சென்ற திரு. ஸ்கந்தராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காயத்திரி (USA),  வாசுகி (USA),  பொன்னி (Australia)   ஆகியோரின்  பாசமிகு தாயாரும்,

பாலசுப்பிரமணியம்(USA),  சுரேஸ்வரன் (USA),  வீரகுமார் (Australia) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சரோஜினி அவர்களின் பாசமிகு சகோதரியும்,

வித்தியா(USA),  நகுலன்(USA), விக்னேஸ்(USA), ஹரிகரன் (Australia), அருணன்(Australia), 
நிமலன்(USA), Fiona(Australia)  ஆகியோரின் பாட்டியும்,

Myle,  Oviya ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
 

இந்த அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

 
தகவல் :- குடும்பத்தினர்

Funeral will take place between 1.30 PM to 3.30 PM, Monday, August 21, 2023 at Ingram Funeral Home, 210 Ingram Avenue, Cimming, GA30040

(Phone: 770-692 7102)

In lieun of Flowers, please consider donating to International Medical Organization(IMHO) theimho.org/donation


Atalanta Address: 4650 N.River Dr, Cumming, GA 30041


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/08/2023 04:33)