Mrs Parameswary Somasundaram
Deceased: 07 May 2024
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், தோணிக்கல் வவுனியாவை வசிப்பிடமாகவும கொண்ட திருமதி. பரமேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள் 07-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சோ.தங்கன் (சுதா) அவர்களின் தாயார் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-05-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் தோணிக்கல் வவுனியாவில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/05/2024 04:00)
