திருமதி. பரமேஸ்வரி சுப்பிரமணியம்
தோற்றம்: 01 மார்ச் 1946 - மறைவு: 30 ஆகஸ்ட் 2021
அச்சுவேலியை பிறப்பிடமாகவும் அளவெட்டி இராமலிங்கம் வீதி நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுப்பிரமணியம் பரமேஸ்வரி (திரவியம்) அவர்கள் நேற்று 30-08-2021ம் திகதி திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னப்பாக்கியம் தம்பதியரின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை தங்கமுத்து தம்பதியரின் அன்பு மருமகளும்,
சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கீரீசன் (முகாமையாளர், சிங்கர் பிளஸ், யாழ்ப்பாணம்), தமணிகை (லண்டன்), தவலாங்கி (ஆசிரியை, யாழ் மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுபாசினி, பிரதாபன் (லண்டன்), றூபன் (கணக்கு உதவியாளர் R D A) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வைகரி, கிரிஷ்வீன், ஆதிரை, ருக்ஷவி, பிரனீத் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 31-08-2021ம் திகதி செவ்வாய்கிழமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் இடம் பெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக திருநெல்வேலி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
விலாசம்:-
இல.94, இராமலிங்கம் வீதி,
திருநெல்வேலி கிழக்கு.
நல்லூர்
யாழ்ப்பாணம்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/08/2021 10:50)
