திருமதி. பரமேஸ்வரி தம்பாபிள்ளை
மறைவு: 17 மார்ச் 2025
யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி தம்பாபிள்ளை அவர்கள் 17-03-2025 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி தம்பாபிள்ளை அவர்களின் அன்பு துணைவியாரும்,
காலஞ்சென்ற சிவகுமார், சுதர்சினி, சிவாஜினி, சாந்தினி, ரஜனி, ரோகினி, சதீஸ்குமார் ஆகியோரின் தாயாரும்,
திருமுருகன், உருத்திரன், இராமராஜ், செல்வராஜ், சிவரூபன், சிவாஜினி, ரவிந்திரா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-03-2025 வியாழக்கிழமை அன்று அன்னாரது உரும்பிராய் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
