திருமதி. பரமேஸ்வரி தனபாலன்

பரமேஸ்வரி தனபாலன்

தோற்றம்: 11 ஏப்ரல் 1945 - மறைவு: 08 பெப்ரவரி 2021

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், சரவணை, கொழும்பு ஆகிய இடங்களை  வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி தனபாலன் அவர்கள் 08-02-2021 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் புத்திரியும்,

பேரின்பநாயகம் நல்லபிள்ளை  தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பேரின்பநாயகம் தனபாலன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தனேந்திரன் (விரிவுரையாளர், தர்காநகர் தேசியகல்வியற் கல்லூரி) தனேந்திராணி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், இலிங்கப்பிள்ளை, ஞானசக்தி மற்றும் இலட்சுமிதேவி, சண்முகலிங்கம் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

திலீபா (ஆசிரியை, மே/பிலி/நுகேகொடை தமிழ் மகாவித்தியாலயம்), சதீஸ்குமார் (பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும்,

கனகரத்தினம், ஞானசிங்கம், சகுந்தலாதேவி, சரோஜினிதேவி, பரமேஸ்வரி, சபாநாயகம், யோகநாயகம் ஆகியோரின் மைத்துனியும்,

சபேசன், பிரபாகரன், லகீந்திரன், கர்ஜினி, யாழினி, பாமினி, வத்சலா ஆகியோரின் சிறிய தாயாரும்,

ஆதித்யா, அஜந்திகா (கொ/சைவமங்கையர் வித்தியாலயம்), கார்த்திகன் (கொ/றோயல்கல்லூரி), சாலினி, சந்தியா, சாரங்கன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்:-  தனபாலன் தனேந்திரன் (சரவணை)

தொடர்புகளுக்கு:-
 
சதீஸ்குமார் - மருமகன் Mobile : +33 64 668 6458   
தனேந்திரன் - மகன் Mobile : +94 77 768 6713  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/02/2021 04:56)