திருமதி. பரமேஸ்வரி (கச்சேரிஅக்கா) வேலுப்பிள்ளை
மறைவு: 03 ஜூலை 2025
யாழ். புங்குடுதீவு பெருங்காடு மத்தியை பிறப்பிடமாகவும், யாழ். கச்சேரியடி நல்லூர் வீதியை வாழ்விடமாகவும், கனடா - மார்க்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்கள் 03-07-2025 வியாழக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - சின்னம்மா தம்பதியினரின் அருமை மகளாரும்,
காலஞ்சென்றவர்களான திரு.திருமதி.கார்த்திகேசு தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை (முத்துவேலு) அவர்களின் அருமை மனைவியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமைஅன்று முற்பகல் 10:00 - 2:30 மணி வரையும், Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் மாலை 4:30 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
