திருமதி பரமேஸ்வரி விஜயசிங்கம்
தோற்றம்: 05 பெப்ரவரி 1943 - மறைவு: 17 நவம்பர் 2023
யாழ். சித்தங்கேணியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் மற்றும் Scarborough கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயசிங்கம் பரமேஸ்வரி அவர்கள் 17-11-2023 வௌ்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், செல்லம்மா, சிற்றம்பலம் தம்பதிகளின் அன்பு மகளும், வீரசிங்கம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஜயராணி, விஜயகுமார், விஜயமாலா, விஜயரட்ணம், விஜயேந்திரன், விமலாதேவி, விஜிதரன் ஆகியோரின் அன்பு தாயாரும்,
சுகந்தினி, சுனேத்ரா, உதயராணி, தயாபரி, சிவபாலசிங்கம், செல்வரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கரிஷன், கரிஷனா, விதுஷா, வைஷா, விந்தியா, விதுரன், சுஜன், வினோஜன், வவிஷன், விகாஷ், வேனுகா, கிஷோக், பிரசாத், கேஷனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஹர்சித், டியாறா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்
தகவல்:- குடும்பத்தினர்
பார்வை:-
www.tamilthakaval.org
