திருமதி. பரஞ்சோதியம்மா கனகரத்தினம்

பரஞ்சோதியம்மா கனகரத்தினம்

தோற்றம்: 17 மார்ச் 1932 - மறைவு: 23 ஜூன் 2023

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், சரவணை, கொழும்பு, கனடா மற்றும் அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி. பரஞ்சோதியம்மா கனகரத்தினம் அவர்கள் 23. 06. 2023ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று  அமெரிக்காவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, சின்னமா அவர்களின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம், யோகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இளைப்பாறிய அதிபர் கனகரத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

உமாகாந்தன் (அமெரிக்கா), Dr. வசந்தி (அமெரிக்கா), ஆனந்தி (இலங்கை), ஜெயந்தி  (கனடா), சுகந்தி (அமெரிக்கா), சிறீகாந்தன் (கனடா) ஆகியோரின்  பாசமிகு தாயாரும்.
 
Dr. சுகந்தினி, Dr. தவேந்திரராஜா, அருள்நாதன், அகிலன், Dr.  யோகநாதன், வித்யப்பிரியா ஆகியோரின்  அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், வாலாம்பிகை, திருநாவுக்கரசு மற்றும்  பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பொன்னுத்துரை, ஐயாத்துரை, நாகரத்தினம், மற்றும் முத்துலட்சுமி, காலஞ்சென்றவர்களான சாவித்திரி, சுப்பிரமணியம், சண்முகநாதன் ஆகியோரின் மைத்துனியும்,
 
Dr. குகன், கணன், தீபன் -  மெகன், Dr. பவானி, சரண்யா, கிருஷ்ணகாந், பிரதாபன், தீபா, ஹரிபிரியன், அஞ்சனா  ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
ஒலிவர், சில்வியா ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்,
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்:- குடும்பத்தினர்

நிகழ்வுகள்: 

பார்வைக்கு:-

Sunday, July 2, 2023  from 2 PM to 6 PM USA EST
Eaton-Tubbs Fayetteville Chapel, Schepp Family Funeral Homes
7191 East Genesee Street
Fayetteville, NY 13066

ஈமைக்கிரிகைகள்:-

Monday, July 3, 2023  from 7 AM to - 9 AM USA EST
Oakwood Crematory
940 Comstock Ave
Syracuse, NY 13210

www.tamilthakaval.org


"RIP."
- Kugan-Sampanthan(Saravanai) Germany (Germany , 27/06/2023 19:53)
"Our sincere condolences to you and your family, may her soul rest in peace "
- Raj Kulen (Boston MA, 26/06/2023 21:52)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/06/2023 05:49)