திரு பரம்சோதி ஐயாதுரை
தோற்றம்: 12 ஏப்ரல் 1928 -
மறைவு: 03 ஜூலை 2026
யாழ்ப்பாணத்தை ப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரம்சோதி ஐயாதுரை அவர்கள் 03-07-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நமசிவாயம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,
நிரூபா (ஐக்கிய அமெரிக்கா ), நிரஞ்சன்(கனடா ), காலஞ்சென்ற ரவிஞ்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அகிலேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா ), சுபாஜினி(கனடா ), விஜிதா (கனடா ) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ராஜதுரை , கனகரட்ணம், ராஜே ஸ்வரி, சபாரத்தினம், செல்லக்கண்ணு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நாகரட்ணம், விஜயலட்சுமி, ஞானசுந்தரம், சண்முகரட்ணம், மற்றும் சற்குணதாசன், மனோகரன், காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நர்மதன்- ருஸ்தா (Rustha), மிதிலன், மதுமிதன்-ஹனா (Hannah), கோபி- ரீனா (Rina), அத்விதா - கார்த்திக், ஆதித்தியன் - கீர்த்திகா , ஷாகித்தியன் - ஷாளினி, அக்ஷரன்,ஆர்த்திகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
நாவியா (Navya), காயா (Kaaya), ஆரியன், ஈஷான், கிரிஷா ங்(Krishaang), கிரிஷ்(Kris)ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
சாந்தசொருபீ, ஜெகசொருபீ, ராஜ்மோ கன், ரமணன், ஜெயராம், ஜெயந்தி, நிலந்தி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ரமணி, ரமேஷ், ரஞ்சன், ரஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
Mr. Paramsothy Ayadurai , who was born in Jaffna and resided in Colombo, Sri Lanka, and Scarborough, Canada, passed away peacefully on Friday, 3 July 2026.
He was the beloved son of the late Ayadurai and Kanagamma, and the beloved son-in-law of the late Namasivayam and Rasamma,
He was the beloved husband of late Annapooranam,
He was the loving father of Nirupa (USA), Niranjan (Canada), and the late Ravinjan,
He was the beloved father-in-law of Akileswaran (USA), Subajini (Canada), and Vijitha (Canada),
He was the beloved brother of the late Rajadurai, Kanagaratnam, and Rajeswari, late Sabaratnam, late Chellakannu,
He was the beloved brother-in-law of the late Nagaratnam, Vijayaluxmi, Gnanasundaram, Shanmugaratnam, as well as Satkunathasan, Manoharan, and the late Srikanthan,
He was the cherished grandfather of Narmadan - Rustha, Mitelan, Mathumithan - Hannah, Gobie - Rina, Athvitha - Karthik, Athithiyan - Keerthika, Shakithiyan - Shalini, Acksaren, and Aarthika,
He was the loving great-grandfather of Navya, Kaaya, Aariyan, Eshan, Krishaang and Kris,
He was the beloved uncle of Santhasorubi, Jegasorubi, Rajmohan, Ramanan, Jeyaram, Jayanthi, and Nilanthi,
He was also the beloved uncle to Ramani, Ramesh, Ranjan, and Rajeevan.
we kindly request all relatives, friends, and well-wishers to accept this obituary notice.
நிகழ்வுகள்:-
பார்வை:-
Sunday, July 5, 2026 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Homr & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3r 5G1, Canada
பார்வை:-
Monday, July 6, 2026 10:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Homr & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3r 5G1, Canada
கிரியை:-
Monday, July 6, 11:00 AM
Chapel Ridge Funeral Homr & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3r 5G1, Canada
தகனம்:-
Monday July 6, 1:30 PM
Highland Hills Funeral Home & Cemetery
12492 Woodbine Ave, Gormely, ON L0H, 1G0, Canada
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
நிரஞ்சன் - மகன் Mobile : +1 647 501 4322
சுபி - மருமகள் Mobile : +1 416 270 6019
நிரூபா - மகள் Mobile : +1 732 213 5252
அகிலேஸ்வரன் - மருமகன் Mobile : +1 732 213 5250
விஜிதா - மருமகள் Mobile : +1647 979 2425
www.tamilthakaval.org