திரு. பரஞ்சோதி மோகனதாஸ்
தோற்றம்: 02 மே 1960 - மறைவு: 09 ஜூன் 2021
யாழ். கச்சேரி பாரதி வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villetaneuse ஐ வதிவிடமாகவும் கொண்ட பரஞ்சோதி மோகனதாஸ் அவர்கள் 09-06-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பரஞ்சோதி, கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிஷ்னாபவானி (பவானி) அவர்களின் அன்புக் கணவரும்,
மிதுலன், விதுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, தேவதாஸ் (இலங்கை), சிலோசானா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லதா, மகேஸ்வரன், பத்மினி, சுரேஸ், ரமேஸ், சதீஸ், நந்தன், மகேஸ், திஷானி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துளசி, கஜானன், சரனியா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
அனித்தா, பிருந்தா, லிண்டா, தீபக் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
Rue Dussoubs,
75002 Paris,
France.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Friday, 11 June 2021 3:00 PM - 4:00 PM
POMPES FUNÈBRES DES JONCHEROLLES 95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse, France
பார்வைக்கு:-
Saturday, 12 June 2021 10:30 AM - 11:30 AM
Sunday, 13 June 2021 10:30 AM - 11:30 AM
POMPES FUNÈBRES DES JONCHEROLLES 95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse, France
கிரியை:-
Monday, 14 June 2021 11:20 AM - 12:25 PM
Chambre Funérarium Joncherolles 95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse, France
தகனம்:-
Monday, 14 June 2021 12:30 PM
Chambre Funérarium Joncherolles 95 Rue Marcel Sembat,
93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு:-
மிதுலன் - மகன் Mobile : +33 64 197 0353
தேவதாஸ் - சகோதரர் Mobile : +94 77 335 3038
சுரேஸ் - மைத்துனர் Mobile : +44 749 694 3272
விதுஷன் - மகன் Mobile : +33 64 151 3599
www.tamilthakaval.org
"அன்பு நண்பன் மோகன் அவர்களின் ஆத்ம சாந்திஅடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றோம்"
- கந்தசாமி பால்ராஜன் (லண்டன், 13/06/2021 11:34)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/06/2021 00:58)
