திரு. பரமு கதிரிப்பிள்ளை

(லொறி உரிமையாளர்)

பரமு கதிரிப்பிள்ளை

தோற்றம்: 05 ஜனவரி 1938 - மறைவு: 10 செப்டம்பர் 2021

யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. திரு. பரமு கதிரிப்பிள்ளை (லொறி உரிமையாளர்)  அவர்கள் இன்று 10/09/21 வெள்ளிக்கிழமை இறைபாதம் அடைந்தார்.

அன்னார்  காலஞ் சென்றவர்களான பரமு பார்வதியின்  அன்பு மூத்த மகனும்,

 
காலஞ் சென்றவர்களான தளையசிங்கம் சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகனும்,
 
செல்வராணியின் அன்புக் கணவரும்,
  
காலஞ்சென்றவர்களான திருமதி நல்லபிள்ளை சின்னத்துரை , சின்னத்தம்பி மற்றும் சண்முகநாதன் (லண்டன்), ஜெகதீஸ்வரி (இலங்கை) ஆகியோரின் அன்பு சகோதர்ரும்,
 
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, வீரசிங்கம் மற்றும் துதிமலர்ராணி,இராசம்மா, தம்பிஐயா,கந்தசாமி, இரத்தினதேவி, சந்திரவதி,தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ,
 
கஜரூபி (லண்டன்), கஜநேசன் (லண்டன்), சஜரூபி(லண்டன் ), தசரூபி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ,
 
பிரணவன், ஜெயசதா, பகீரதன், தர்மசீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
அக்‌ஷரா, ஆரணிகா, சாகிட், அன்னி, ரித்திகா, அஷ்மிஹா, அக்‌ஷய் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன். 
கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். 
 
ஆவரங்கால் ஒன்றியம் பிரித்தானியா ்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/09/2021 03:10)