Mr. Paramu Mahendran

Paramu Mahendran

Date of Birth: 25 October 1951 - Deceased: 07 September 2025

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், விளானை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பரமு மகேந்திரன் அவர்கள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு - சுந்தரம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சண்முகம் - கமலம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

மஞ்சுளா (சுவிஸ்), மோனரஞ்சன் (மட்டக்களப்பு), டுகினா (திருச்செந்தூரான் முன்பள்ளி ஆசிரியை) சோபனா, டயானா (யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியை), புவீந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சண்முகானந்தன் (சுவிஸ்), சாம்பசிவம், சுபமூர்த்தி, ஆனந்தராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவபாதசுந்தரம், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, சுப்பிரமணியம், யோகேஸ்வரி, ஞானசம்பந்தன், காலஞ்சென்ற கெங்காதரன், வசந்தகுமாரி, வசந்தமலர், செல்வராசா, இராசகுமாரி ஆகியோரின் மைத்துனரும்,

சோபிகா, மதுசன், தவலோசனா, கமலினி, டர்சிகா, ஜதுகரன், சுபபாலினி, தருணிகா, கிரித்திக், அருண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-09-2025 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தில்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/09/2025 04:00)