திரு பரமு யோகராஜா

பரமு யோகராஜா

மறைவு: 26 மார்ச் 2020

பூநகரி தம்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட

பரமு யோகராஜா அவர்கள் 26-03-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான பரமு  பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரி(ராணி), தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வாசுதேவன் மற்றும் ஜமுனா, யோகமீரா, சுபத்திரா, யசோதா ,சுதர்சனன், பரந்தாமன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன் மற்றும் பாஸ்கரன், மோகன், தவமலர், நர்மதா  ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற ஜனார்த்தன் மற்றும் ஜனனி, டயனி, பிருந்தா, பசிக்கா, துவாரகா, துளசி, அபிஷ்னா, விதுஷன், சுவேதா, சுவின், சுவித்தா, ராதை, கிஷோர் ஆகியோரின் அன்புக்குரிய பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
பரமேஸ்வரி – மனைவி
Mobile : +33 69 966 4521
ஜமுனா – மகள்
Mobile : +44 785 377 963  
மீரா – மகள்
Mobile : +33 64 626 9085  
சுதர்சனன் – மகன்
Mobile : +41 76 225 2323  
சுபத்திரா – மகள்
Mobile : +44 736 639 1414
யசோதா – மகள்
Mobile : +33 66 747 0486  
பரந்தாமன் – மகன்
Mobile : +33 66 008 8843  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/03/2020 07:37)