திருமதி. பரஞ்சோதி சுப்பிரமணியம்

பரஞ்சோதி சுப்பிரமணியம்

தோற்றம்: 18 ஏப்ரல் 1932 - மறைவு: 10 மார்ச் 2021

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பரஞ்சோதி சுப்பிரமணியம் அவர்கள் 10-03-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை முத்தம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான முத்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

சரோஜாதேவி(இலங்கை), அன்னமலர்(இத்தாலி), மீனாட்சி(நெதர்லாந்து), கிருஸ்ணகுமாரி(சுவிஸ்), மல்லிகாதேவி(பிரான்ஸ்), வேல்முருகு(லண்டன்), வசந்தகுமாரி(நெதர்லாந்து), கணேசமூர்த்தி(கனடா), சத்தியதாசன்(நெதர்லாந்து), ஜெகநேசன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற கற்பகம், முத்துலிங்கம் ஆகியோரின் சிறிய தாயாரும்,

சண்முகலிங்கம், விஜயபாலன், பாலசுப்பிரமணியம், அமலதாசன், பத்மநாதன், தர்மகுலசோதி, வள்ளியம்மை, வாசுகி, விஜயலஷ்சுமி, கலாநிதி, தானியெலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், பரமேஸ்வரி மற்றும் இந்திரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகராணி, காலஞ்சென்ற  செபஸ்தியாம்பிள்ளை, லக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சாந்தி, ரகு, சாந்தா, கண்ணன், சுபா, சுரேஸ், ராசன், சுபா, யாழினி, வினோதன், விஜி, பாண்டியன், ராகவி, ராதுசன், வாசினி, ஜொனார்த்தன், கோபி, நிரூசன், தாரணி, நிதுஸ், சோபினி, அபிரா, நிரேஸ், மீரா, பிரவீன், சாருஜன், ஜெனுசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
கிரியை :-
 
Wednesday, 17 March 2021 12:00 Noon - 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தொடர்புகளுக்கு:-
 
மூர்த்தி(குகன்) Mobile : +1 647 500 0631   
கிருஸ்ணகுமாரி Mobile : +41 61 313 5984   
மலர்Mobile : +39 329 805 2081   
வசந்தி Mobile : +31 68 761 4354   
சக்தி Mobile : +31 68 470 3752   
வேல்ஸ் Mobile : +44 744 819 9135   
ஜெகன் Mobile : +31 68 453 9124   
மல்லிகா Mobile : +33 61 036 2551  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/03/2021 09:10)