Mrs. Pararajasingam Selvarani

Pararajasingam Selvarani

Deceased: 20 June 2023

யாழ் சூளானை  சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி  பரராஜசிங்கம் செல்வராணி அவர்கள் இன்று  20-06-2023 ம் திகதி செய்வாய்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் பரராஜசிங்கதின் அன்புமனைவியும்,

மதுசாலினி (மதனி, நோர்வே),  மயூரநாதன் (மதன்), மதுந்துனி (பாமினி, லண்டன்), மதுசயிலா (லண்டன் ), மதீஸ்பரா (மதீஸ், பிரான்ஸ் ) ஆகியோரின் அன்புதாயாரும்,
 
மோகன் (ரவி, நோர்வே), கமலினி, ராமநாதன் (லண்டன்), கஜேந்திரன் (லண்டன்), டயசா (பிரான்ஸ்) ஆகியோரின் மாமியாரும்,
 
காலஞ்சென்றவர்களான நடராசா, சண்முகராஜா, சுவேந்திரராணி (பட்டு) மற்றும் சான்சிராணி (கிளி) , புஸ்பராணி (குட்டி) ஆகியோரின் சகோதரியும்,
 
லெனிசா, வினோசா, நவீன், மதுராம், யுவராம், ஹரிஸ்ராம், டயந்தன், டயமிதன் ஆகியோரின் அம்மம்மாவும்,
 
மயூரீகன், தன்ஷிகா, சர்மிகா, லோமிகா, யக்ஸ்சனன், சயனிகா ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.
 
இவ்வறித்தலை  எல்லோரும் ஏற்றுக்கொள்மாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
சுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ்

www.tamilthakaval.org


"எங்களுடைய அன்பு தெய்வமான அம்மா ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் "
- பாமினி  (லண்டன் , 22/06/2023 05:17)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/06/2023 01:11)