திரு பரராஜசிங்கம் வசந்தகுமார்(வசந்தன்)

பரராஜசிங்கம் வசந்தகுமார்(வசந்தன்)

தோற்றம்: 26 மார்ச் 1958 - மறைவு: 03 ஆகஸ்ட் 2019

யாழ். கொழும்புத்துறை புங்கன்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், Qatar Doha வை வசிப்பிடமாகவும், வவுனியா வைரவபுளியங்குளம் இராசதுரை வீதியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் வசந்தகுமார் அவர்கள் 03-08-2019 சனிக்கிழமை அன்று வவுனியாவில் காலமானார். 
 
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பரராஜசிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இ.வ வில்வராஜா(பிரபல நொத்தாரிசு- சட்டத்தரணி) பங்கஜம் தம்பதிகளின் அன்பு மருமகனும், 
 
சுலோச்சனா அவர்களின் அன்புக் கணவரும், 
 
மீரா(மருத்துவர்- திருகோணமலை மாவட்ட வைத்தியசாலை), குமணன்(பான் ஏசியா வங்கி- வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், 
 
ஜெயக்குமார், சாந்தகுமார், உதயகுமார், கௌரிதேவி, சுரேஸ்குமார், பிரேம்குமார், சதீஷ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும், 
 
தர்ஷினி, ஜெயராஜன், மஞ்சுளா, கவிதா, ஜெயசோதி, ரோகிணி, வசந்தி, லோகசிவம், சுகுணா, பிரியா, சுமந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும், 
 
மயூரி, பிரதீபன், கஸ்தூரி, அனோஜன், ஆரணி, நிரோஷன், ஆரபி, அஜந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், 
 
வைஷ்ணவி, காலஞ்சென்ற ஷைணவி, சுரண்யா, பிரவீன், ரம்யா, கீர்த்திகா, கிஷான் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும், 
 
கஜனி, சிவாகுகன், சுஜனி, ஸ்ரீகரன், நிஷாரா, மினோஷா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். 
 
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
 
தகவல்: குடும்பத்தினர்
இல. 52, இராசதுரை வீதி, வைரவபுளியங்குளம், வவுனியா   
  
வீடு 
+94242224685 
 
ஜெயக்குமார் - சகோதரர் 
+94 77 618 4646 
 
சாந்தகுமார் - சகோதரர் 
+94 77 652 5656 
 
உதயகுமார் - சகோதரர் 
+96 653 662 3450 
 
சுரேஸ் - சகோதரர் 
+1 416 450 3968 
 
பிரேம்குமார் - சகோதரர் 
+94 77 643 6007 
 
சதீஷ்குமார் - சகோதரர் 
+1 416 700 4300 
 
லோகசிவம் - மைத்துனர் 
+94 77 416 1816 
 
ராஜன் - மைத்துனர் 
+1 416 818 5140 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 01:43)