அமரா். பரராசலிங்கம் குலம்

பரராசலிங்கம் குலம்

மறைவு: 06 ஜூன் 2026

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையை பூர்வீகமாகவும், இலண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். பரராசலிங்கம் குலம் அவர்கள் 06-06-2026 சனிக்கிழமை அன்று மாலை 8.30 மணியளவில் இலண்டனில் இறைவனடி சேர்ந்தார் .

அன்னார், K V குலரத்தினம் - கனகம்மா தம்பதியினரின் பேரனும், K K விஸ்வலிங்கம் - தெய்வானை தம்பதியினரின் பூட்டனும், சிவபாலாநாதன் - இந்திராணி தம்பதியினரின் பேரனும்,

பரராசலிங்கம் - கவிதா தம்பதியினரின அன்பு மூத்த மகனும்,

சாயிஸ்வரி, சாயிரூபினி ஆகியோரின் அன்புள்ள அண்ணனும்,

சதானந்தலிங்கம், சத்தியபாமா, சர்வானந்தலிங்கம், தவயோகேஸ்வரி ஆகியேரின் பெறாமகனும்,

விக்கினேஸ்வரன், தேவநாயகி, தவராசா, குலதேவி ஆகியேரின் ம௫மகனும்,

சாயினி, சிவசத்தி, சிவகுமார், ஐங்கரன் ஆகியோரின் மைத்துன௫ம்,

மலாதி, திவ்வியா, சத்தியா, கனகா, மேனகா ஆகியோரின் உடன்பிறவாத தம்பியும்,

லிங்காவின் உடன்பிறவாத அண்ணனுமான ஆவார் .

மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும். 

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/06/2026 00:00)