திரு. பரராஜசிங்கம் செல்லப்பா

(ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் – இலங்கைப் புகையிரதத் திணைக்களம்)

பரராஜசிங்கம் செல்லப்பா

தோற்றம்: 04 நவம்பர் 1926 - மறைவு: 03 நவம்பர் 2026

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடாவை வாழ்விடமாகவும் கொண்டிருந்த திரு. பரராஜசிங்கம் செல்லப்பா அவர்கள் 03-11-2026 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா - கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,  காலஞ்சென்ற நாகலிங்கம் - செல்லமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

குயிலினி (இலண்டன்), ஜெயமோகன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

கணேசன் (இலண்டன்), பாலவிஜி (விஜி-கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சத்தியன் - Stephanie (இலண்டன்), சாந்தன் - கோபிகா (இலண்டன்), சாம்பவி (கனடா), மதுரா (கனடா), சங்கவி (கனடா) மற்றும் செல்லப்பிராணி Nico (கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, தேவராஜன், பரமேஸ்வரி, தெய்வேந்திரம், சிவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 07-11-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 08-11-2026 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00 - 1:30 மணி வரையும் St. John's Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3:15 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/11/2026 00:00)