திருமதி. பராசக்தி ஜெயானந்தன்

(ஓய்வுநிலை விரிவுரையாளர்)

பராசக்தி ஜெயானந்தன்

தோற்றம்: 23 அக்டோபர் 1945 - மறைவு: 29 ஜூன் 2025

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா - Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பராசக்தி ஜெயானந்தன் அவர்கள் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் - அன்னலெட்சுமி (திருநெல்வேலி) தம்பதியினரின் அன்பு மகளும், 

கதிரித்தம்பி - செல்லம்மா (கரம்பன் கிழக்கு) தம்பதியினரின் அன்பு மருமகளும்,

ஜெயானந்தன் (செட்டி - ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும், 

மிராளினி அவர்களின் அன்புத் தாயாரும்,

பரஞ்சோதி ஜனந்தன் அவர்களின் அன்பு மாமியாரும்,

சிவாத்மிகா, சிவனிஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சுபத்திராதேவி, மகேந்திரன் (அவுஸ்திரேலியா), புஸ்பராணி - சதானந்த கதிர்காமநாதன் (சிங்கப்பூர்), தயாநிதி - இரட்ண சோதிராஜா (இலங்கை), தர்மாவதி - மனோகரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மூத்த சகோதரியும் ஆவார்.

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Saturday, 05 Jul 2025  [5:00 PM - 9:00 PM]

Sunday, 06 Jul 2025  [11:00 AM - 12:30 PM]

கிரியை:-

Sunday,06 July 2025  [12:30 PM - 2:00 PM]

தகனம்:-

Sunday, 06 July 2025  [2:00 PM]

                              at

St.John's Dixie Cemetery & Crematorium

(737 Dundas Street East, Mississauge, ON l4y 2B5)

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/07/2025 06:45)