Mrs. Parasakthi Jeyananthan
(Retired Lecturer)
Date of Birth: 23 October 1945 - Deceased: 29 June 2025
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா - Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பராசக்தி ஜெயானந்தன் அவர்கள் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமலிங்கம் - அன்னலெட்சுமி (திருநெல்வேலி) தம்பதியினரின் அன்பு மகளும்,
கதிரித்தம்பி - செல்லம்மா (கரம்பன் கிழக்கு) தம்பதியினரின் அன்பு மருமகளும்,
ஜெயானந்தன் (செட்டி - ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மிராளினி அவர்களின் அன்புத் தாயாரும்,
பரஞ்சோதி ஜனந்தன் அவர்களின் அன்பு மாமியாரும்,
சிவாத்மிகா, சிவனிஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சுபத்திராதேவி, மகேந்திரன் (அவுஸ்திரேலியா), புஸ்பராணி - சதானந்த கதிர்காமநாதன் (சிங்கப்பூர்), தயாநிதி - இரட்ண சோதிராஜா (இலங்கை), தர்மாவதி - மனோகரன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் மூத்த சகோதரியும் ஆவார்.
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Saturday, 05 Jul 2025 [5:00 PM - 9:00 PM]
Sunday, 06 Jul 2025 [11:00 AM - 12:30 PM]
கிரியை:-
Sunday,06 July 2025 [12:30 PM - 2:00 PM]
தகனம்:-
Sunday, 06 July 2025 [2:00 PM]
at
St.John's Dixie Cemetery & Crematorium
(737 Dundas Street East, Mississauge, ON l4y 2B5)
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
