திருமதி. பராசக்தி நிர்மலராஜா

(ஓய்வு பெற்ற தலைமை செவிலியர் - மானிப்பாய் ஞாபகார்த்த மருத்துவமனை, யாழ். பொது வைத்தியசாலை, லேடி ரிச்வே வைத்தியாசாலை கொழும்பு, தங்காலை ஆதார வைத்தியசாலை)

பராசக்தி நிர்மலராஜா

தோற்றம்: 12 ஜூன் 1939 - மறைவு: 02 ஜூலை 2026

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பராசக்தி நிர்மலராஜா அவர்கள் 02-07-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் - செல்லாச்சி தம்பதியினரின் அன்பு கனிஷ்ட புத்திரியும், செல்லையா - குலமணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

நிர்மலராஜா அவர்களின் பாசமிகு துணைவியும்,

பிரதீபன் (இலண்டன்), கௌசல்யா (கொழும்பு), பிரசாந்தன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஷோயீ, உமாசுதன், சஞ்சுதா ஆகியோரின் அன்புமிகு மாமியாரும்,

ஜஸ்மின், ஐய்ரஸ், ஜூட் ஆகியோரின் அன்புமிகு பாட்டியும்,

காலஞ்சென்றவர்களான ஞானம், கண்மணி, வேலாயுதம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரதிமலர், காலஞ்சென்றவர்களான விஜயராஜா, குலசிங்கம், செல்வராஜா, நவரட்ணராஜா, தனலக்ஷ்மி தேவி, இரட்ணராஜா, தேவசுந்தரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அக்காரின் இறுதிக்கிரியைகள் பற்றிய அறிவித்தல் பின்னர் அறியத்தரப்படும்.

***********************

It is with profound sadness that we announce the peaceful passing of Mrs. Parasakthi Nirmalarajah on Thursday, 2 July 2026.

Born in Ezhalai West, Jaffna, and later residing in Colombo and London, she was the beloved youngest daughter of the late Mr. Subramaniam Arumugam and Mrs. Chellachchi Arumugam, and the cherished daughter-in-law of Mr. Murugesu Chelliah and Mrs. Kulamani Chelliah

She was the devoted wife of Mr. Nirmalarajah, the dearly loved mother of Pratheepan (London), Howshalya (Colombo), and Prashanthan (London), and the beloved mother-in-law of Zoe, Umasuthan, and Chanchutha.

She was the treasured grandmother of Jasmine, Jirus, and Jude.

She was the beloved sister of the late Gnanam, Kanmani, Velayutham, and Krishnamoorthy.

She was also the beloved sister-in-law of Rathimalar, and the late Vijayarajah, Kulasingam, Selvarajah, Navaratnarajah, Dhanalakshmi Devi, Ratnarajah, and Deva Sundari.

The family respectfully requests all relatives, friends, and well-wishers to accept this announcement of her passing and to keep her in their thoughts and prayers.

Funeral and cremation arrangements will be announced in due course.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/07/2026 00:00)