திருமதி. பராசக்தி சந்திரசேகரன்

பராசக்தி சந்திரசேகரன்

தோற்றம்: 23 ஜனவரி 1944 - மறைவு: 29 டிசம்பர் 2020

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Nittedal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி சந்திரசேகரன் அவர்கள் 29-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், திருப்பதி தம்பதிகளின் மூத்த மகளும்,
 
காலஞ்சென்ற சந்திரசேகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
 
தயாளன், ஜெயாஞ்சலி, அனுஷாஞ்சலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யசோதா, கண்ணன், சுபோட் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
ஹம்சா, யோதீசன், விதுனா, வரத், கேஷ்ணா, ஹமித்தா, கிருஷ்ணா, ரஜீவ், ஜெசிந் ஆகியோரின் அன்புப் பேத்தியும், 
 
நாகராஜா, யோகா, ஜெயசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
நவமணி, விமலா, சிவசுப்பிரமணியம், யோகாம்பிகை,பத்மநாதன், கெம்பீரநாயகி ஆகியோரின் ஆசை மைத்துனியும், 
 
பானு, சுந்தரேசன், தீபன், சோமபாலன், சிவபாலன், ராம், மதுரா ஆகியோரின் அன்பு அத்தையும், 
 
ராம்நாத் அவர்களின் ஆசைப் பெரியம்மாவும்,
 
ஜனகன் அவர்களின் அன்புச் சின்னம்மாவும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-

கிரியை:-
 
Tuesday, 05 Jan 2021 9:00 AM - 12:00 PM
Nittedal kirkestue
Kirkeveien 123, 1480 Slattum, Norway
 
தொடர்புகளுக்கு:-

தயாளன் சந்திரசேகரன் - மகன் Mobile : +47 47 02 2289
ஜெயாஞ்சலி கண்ணன் - மகள் Mobile : +47 40 68 8640
யசோதா தயாளன் - மருமகள் Mobile : +47 95 10 6821
நாகராஜா கண்ணன் - மருமகன் Mobile : +47 40 07 0639
சுபோட் ரஞ்சன் - மருமகன் Mobile : +44 780 139 9750   
அனுஷாஞ்சலி சுபோட் ரஞ்சன் - மகள்Mobile : +44 795 723 6783  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/01/2021 04:58)