திருமதி. பராசக்தி கார்த்திகேசு
தோற்றம்: 15 பெப்ரவரி 1932 - மறைவு: 11 டிசம்பர் 2022
யாழ். சாவகச்சேரி நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பராசக்தி கார்த்திகேசு அவர்கள் 11-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
சண்முகம் கார்த்திகேசு அவர்களின் அன்புத் துணைவியும்,
கெளரிகாம்பிகை (கெளரி, பிரித்தானியா), அற்புதலிங்கம் (இலங்கை), அற்புதராணி (ராணி, ஜேர்மனி), சறோஜினி (சறோ, பிரித்தானியா), தர்மினி (பிரித்தானியா), பூமா (பிரித்தானியா), பாமினி (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தர்மராஜா, கமலராணி, அர்ச்சுனன், இராம்குமார், சிவகுமாரன், சச்சிதானந்தம், வரதகுமார், ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வைகோபி, விகோதா, பிரவீன், கீர்த்தனன், அர்ச்சனா, ஆர்த்தி, சபீக்கா, அபிராம், நிஷோபிகா, சஜித், சிந்துஜா, விகோபன், நிதுஷன், விஷ்வா, நிவேதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Tiffany அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
