Mrs. Parasakthy Retnajothy
Date of Birth: 03 September 1932 - Deceased: 08 January 2024
யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, கொழும்பு, Brampton கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பராசக்தி இரத்தினஜோதி அவர்கள் 08-01-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேல் - சின்னப்பிள்ளை தம்பதியினரின் ஏக புதல்வியும்,
காலஞ்சென்ற இராஜரட்ணம் அருமைநாயகம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இரத்தினஜோதி இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தி பவதாரணி, ஜனனி இந்துமதி, மயூரன், வித்தகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவபாலன், சுத்தானந்தன், உதயபாரதி, துவாரகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், கனகரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிரிஜா, புஷ்பா, சுதா, துளசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பவானி, சிவானி, ஜனனி ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும்,
முரளி, மீரா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
வினோதன், அரவிந்தன், சுவேதா, சுருதி, ஜஷ்வினி, சேஷன், தீக்ஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
