Mrs. Parashakthi Mahalingam
(Retired Pharmacist)
Date of Birth: 19 October 1943 - Deceased: 17 November 2026
திருநெல்வேலி கிழக்கு செங்குந்தா வீதியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பராசக்தி மகாலிங்கம் (இளைப்பாறிய மருந்தாளர்- Pharmacist) திருகோணமலையில் இன்று செவ்வாய்கிழமை ( 17-11-2026) காலமாகி விட்டார்.
இவர் காலஞ்சென்றவர்களான சந்திரராசா, ராசாம்மா ஆகியோரின் ஆசை மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, மாணிக்கத்தின் அன்பு மருமகளும்,
மகாலிங்கத்தின் அன்பு மனைவியும்,
Dr. மலர்விழி, குகாயினி (Swiss), Dr. செந்தூரன், சுபாயினி (UK), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரவீந்திரரஞ்சன், மணிவண்ணன், சாகரி, குகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவசுப்பிரமணியம் (கல்முனை), காலஞ்சென்ற சண்முகநாதன் (சாமி), காலஞ்சென்ற கணேசலிங்கம் (இராசு) , மகாலிங்கம் (குஞ்சு - Germany), ஜெயலிங்ஙம் (ஜேலி - Swiss), புவனேஸ்வரி (தேவி), திலகராணி (திலகம்), சந்திரா (யோகம் - Swiss) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் வியாழக்கிழமை (19-11-2026) அன்று திருகோணமலையில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/11/2026 02:34)
