Mrs. Parasuraman Pakkiyam
Date of Birth: 15 October 2024 - Deceased: 25 October 2024
நுவரெலியா-பொகந்தலாவை செல்வகந்தையைச் சேர்ந்த திருமதி. பரசுராமன் பாக்கியம் அவர்கள் 25-10-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பரசுராமன் அவர்களின் அன்பு மனைவியும்,
சங்கர் (அதிபர்- ஹோலிரோசரி த.ம.வி - பொகந்தலாவ), மனோகரன் (சமூர்த்தி தலைமையக முகாமையாளர்-அம்பகமுவ), தனகோபால் (உப அதிபர்-பொகவான கிள்ளார்னி த.வி பொகந்தலாவ), தனலெட்சுமி (ஹட்டன்), சிவகுமார் (ஆசிரியர்- கெனில்வத்தை த.வி கினிகத்தேன), ஆகியோரின் தாயாரும் ,
பரமானந்தம் (சிரேஷ்ட தொழிற்சாலை உத்தியோகத்தர் பண்டாரவளை), ரஞ்சனி (ஆசிரியை- ஹோலிரோசரி த.ம.வி-பொகந்தலாவ), விஜயெலட்சுமி (ஆசிரியை-புருட்ஹில் த.வி-ஹட்டன்), சத்தியகலா (அதிபர்-ஸ்டார் கிட்ஸ் முன்பள்ளி-பொகந்தலாவ), சரிதா (ஆசிரியை-தேசிய இளைஞர் படையணி-கம்பளை) ஆகியோரின் மாமியாரும்,
பெருமாள் மகாலிங்கம் (திகன-கண்டி) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-10-2024 சனிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று,பிற்பகல் 2:30 மணியளவில் நோவூட் மின் மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!
www.tamilthakaval.org
