Mrs. Parimalagandhi Kanagaratnam
Date of Birth: 03 July 1940 - Deceased: 30 April 2026
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரிமளகாந்தி கனகரட்ணம் அவர்கள் 30-04-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மாணிக்கம் - இலட்சுமிப்பிள்ளை தம்பதியினரின் மகளும், சிவசம்பு - தங்கம்மா தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற சிவசம்பு கனகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற செல்வலட்சுமி, சுரேஸ் (ஜேர்மனி), ரமேஸ் (கனடா), செல்வகுமாரி (மாகாணப்பணிப்பாளர் கட்டடங்கள், திணைக்களம்), செல்வமலர் (ஓய்வு பெற்ற ஆசிரியை), குமார் (இலண்டன்), சத்யா, அருந்ததி (ஆசிரியை - திரு. விபுலானந்தா கல்லூரி), காலஞ்சென்ற அமுதா ஆகியோரின் அன்பு தாயாரும்,
இராதாகிருஷ்ணன், தவஜோதி, நிர்மலா, கோணேஸ்வரன், ஜெயதரன், பவானி, உதயகுமார், ரஜீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஸ்ரீ நிதி, வைஷவி, தியாஸ், லேஸ்மிதா, ஹிருஷாஜினி, துஷாஜினி, காலஞ்சென்ற ஹர்ஷனா, செந்தூரன், மதுஷா, சுபிஷனன், அருணியா, தோகீசன், டிலக்சினி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் இல- 16, சமாது ஒழுங்கை, திருகோணமலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திலிருந்து 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!
www.tamilthakaval.org
