திருமதி. பரிமளம் மகாலிங்கசிவம் (சாரதாதேவி)

பரிமளம் மகாலிங்கசிவம் (சாரதாதேவி)

தோற்றம்: 11 மார்ச் 1943 - மறைவு: 29 மார்ச் 2026

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொட்டடியை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரிமளம் மகாலிங்கசிவம் அவர்கள் 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு - அன்னபூரணி தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா - புவனேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

மகாலிங்கசிவம் (JP) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சாந்தி, சுகிர்தரன், காலஞ்சென்ற சர்மிளா, நாகதர்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சண்முகநாதன் அவர்களின் அன்பு மாமியாரும்,

பூர்ணிமா, அமிர்தவர்ஷன், ஆஷிக்கா, ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற இரத்தினசபாபதி, சறோஜினிதேவி, சிவஞானசுந்தரம், காலஞ்சென்ற அருளானந்தசிவம், மலராஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சண்முகவடிவு, காலஞ்சென்ற கனகநாயகம், ஶ்ரீலதா, சுசீலாதேவி, ஶ்ரீகுலேந்திரகுமார், காலஞ்சென்றவர்களான மகாலெட்சுமி, இராசலெட்சுமி மற்றும் இராசலிங்கம், பாக்கியலெட்சுமி, கணேசலிங்கம், யோகலட்சுமி, தியாகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 11-04-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 12-04-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 9:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல பார்வைக்காக  வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:30 மணியளவில் திருவுடல் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/04/2026 00:00)