Mrs Paripooranam Dharmarajah
Date of Birth: 26 September 1928 - Deceased: 16 October 2019
யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பரிபூரணம் தர்மராஜா அவர்கள் 16-10-2019 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திருப்பதி முத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற G.S. தர்மராஜா(முன்னாள் நிதி உதவியாளர் கல்வித்திணைக்களம், யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
மனோ(முன்னாள் ஆசிரியை- பாலர் பாடசாலை, உடுப்பிட்டி), புனிதா(முன்னாள் ஆசிரியை- யாழ் கன்னியர்மடம் ம.வி, கனடா), வசந்தி(முன்னாள் ஆசிரியை- செம்பியன்பற்று ம.வி, கனடா), D. ரவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சபாபதி, ஞானரட்ணம்(முன்னாள் நிர்வாக உத்தியோகத்தர், சுகாதாரத் திணைக்களம்), தர்மரட்ணம், விஜயரட்ணம் மற்றும் நேசரட்ணம், V.T. செல்வரட்ணம்(இளைப்பாறிய பிரதிச் செயலாளர் கல்வி அமைச்சு- வடமாகாணம்), தவரட்ணம்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சூரியகுமார்(இளைப்பாறிய T. O), சண்முகநாதன்(கனடா), சிவகுமார்(கனடா), சித்திரா(கனடா) மற்றும் தெய்வேந்திரராஜா, சிவராஜா, ஜெயா, புஷ்பா, இந்து, நித்தி, முரளி, ஞானா, Dr. கிரி, Dr. றஜனி, அபிரா(ஆசிரியை), பிரணவன்(ஜேர்மனி), சந்தோசி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரராஜா, செல்வராணி, இராசமணி மற்றும் ராஜேஸ்வரி(இளைப்பாறிய ஆசிரியை- யாழ் கன்னியர் மடம் ம.வி), சாரதாதேவி, தவமலர்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dr. சுமுகன், புராதனி, சுபாங்கி, வித்தாரன், விதுர்ஷன், ஆதனி, அபித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
www.tamilthakaval.org
