திருமதி. பரிபூரணம் பத்மநாதன்
(ஓய்வு பெற்ற ஆசிரியை - Good Shepherd Convent (Colombo) School)
மறைவு: 27 செப்டம்பர் 2025
யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இலண்டன், சங்குவெலியை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரிபூரணம் பத்மநாதன் அவர்கள் 27-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், அன்னம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சிவபாலச்சந்திரன் (கனடா), சிவயோகராஜா (இலண்டன்), சிவயோகேஸ்வரி, ஜீவமலர் காலஞ்சென்றவர்களான ஜெயமலர், சிவதாசன், சுகந்திமலர் ஆகியோரின் சிறிய தாயாரும்,
தேவராணி (கனடா), சாரதாதேவி (இலண்டன்), சிவநாதன், வரதராசலிங்கம், காலஞ்சென்ற சண்முகநாதன், தயாரூபி (கனடா), கமலநாதன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்
தயாபரன் - ஜீவறேகா, ரமேசன் - வரூஜிகா, வரூஜன் - ரஜிதி (சுவிஸ்), சாந்தகுமார் - ஜெறுசி, சாரூகன் (சுவிஸ்), சீருதன் (கனடா), தர்சன் - சுவேதா (அவுஸ்திரேலியா), நிசாந்தன் - ரேவதி (இலண்டன்), குகசூரியர்- சிவனுஜா, கீகன்லியன் - கம்சானி (இலண்டன்), சிந்துஜா (கனடா), நிகேதன் (கனடா), கெளசிகன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு பேத்தியும்,
அபரஜிதா, அனுஜிதா, நிசாரா, ஜிவின், லியா, சஜெறா, சஞ்ஞெனு, சிவசூரியர், சிவஸ்திகா, விகான், ராகி, சியானா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
