Mrs Parkkavithevi Sivaneyan
Deceased: 26 January 2020
யாழ்ப்பாணம்,கொக்குவிலைச் சேர்ந்த திருமதி பார்க்கவிதேவி சிவநேயன் அவர்கள் கடந்த 26-01-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரபஞ்சத்தினுள் ஐக்கியமாகி விட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை இரத்தினம் தம்பதிகளின் இளைய மகளும்,
காலஞ்சென்றவர்களான சிவகுரு ஞானரத்தினம் தம்பதிகளின் மருமகளும்,
சிவநேயனின் அன்பு மனைவியும்,
கிருஷ்ணரங்காவின் தாயாரும்,
ஸ்கந்தராஜாவின் மாமியும்,
காலஞ்சென்ற ஸ்ரீ ரகுவரன் மற்றும் ஸ்ரீ பாரததேவி,ஸ்ரீ ரங்கநாயகி,ஸ்ரீ பத்மநாதன்,
ஸ்ரீ சரவணபவன் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 28-01-2020ம் திகதி செவ்வாய்கிழமை காலை 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கொக்குவில்
இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்;-குடும்பத்தினர்
தாவடி வடக்கு.கொக்குவில்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/01/2020 17:04)
