Mrs. Parmeswary Kandamoorthy
Date of Birth: 07 March 1932 - Deceased: 16 January 2025
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி கந்தமூர்த்தி அவர்கள் 16-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன் - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் - இராசம்மா தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற சிற்றம்பலம் கந்தமூர்த்தி (Former Family Counsellor and Former Jaffna Scout District Commissioner – Srilanka) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பாலகிருஷ்ணன் அரசகுலசிங்கம் அவர்களின் அருமைச் சகோதரியும்,
கலாமதி (பிரித்தானியா), கலாரவி (பிரித்தானியா), கலாறெஜி (நோர்வே), கலாரமணி (பிரித்தானியா), கலாவண்ணன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பிரபாகரன் (பிரித்தானியா), ஜெயந்தி (பிரித்தானியா), சிறியானி (நோர்வே), செல்வக்குமார் (பிரித்தானியா), கோகிலா (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
விக்டோரியா – Hans (நோர்வே), கிறிஸ்ரினா (நோர்வே), Dr. மயூரி (பிரித்தானியா), யாழினி (பிரித்தானியா), கோபி (பிரித்தானியா), தருணி (பிரித்தானியா), அரண் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Ada (Norway), Jacob (Norway) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 - 10:45 மணி வரை Tooting & Mitcham Community Sports Club (Imperial Sports Ground, Bishopsford Rd, Morden SM4 6BF, United Kingdom) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:20 மணியளவில் Morden Cemetery (London SM4 4NU, United Kingdom) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
