திரு பார்த்தீபன் இராசரெத்தினம்
மறைவு: 07 செப்டம்பர் 2020
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், உருத்திரபுரம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பார்த்தீபன் இராசரெத்தினம் அவர்கள் 07-09-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி, வியாழச்சி, சுப்பிரமணியம், காமாட்சி ஆகியோரின் அன்புப் பேரனும்,
இராசரெத்தினம் மோகனாம்பாள் ஆகியோரின் அன்பு மகனும்,
பாமளா, கலாராணி(லண்டன்), கயல்விழி ஆகியோரின்பாசமிகு சகோதரனும்,
கோகுலகுமரன், குகானந்தன்(லண்டன்), ஜெயேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஸ்வனியா, அஸ்வின், சதுர்சன், கிருத்திகா, அனுசன், ஜனனி, சாதனா, யாசிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Thursday, 10 Sep 2020 7:00 AM – 10:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc.121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
கிரியை:-
Thursday, 10 Sep 2020 10:00 AM
Lotus Funeral and Cremation Centre Inc.121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தகனம்:-
Thursday, 10 Sep 2020 10:30 AM
Lotus Funeral and Cremation Centre Inc.121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada
தொடர்புகளுக்கு:-
தகப்பன்
Mobile : +1 416 744 6636
பாமா
Mobile : +1 416 919 4744
விழி
Mobile : +1 647 628 9172
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/09/2020 10:01)
