Mrs. Parupathy Ramalingham
Deceased: 12 June 2025
யாழ். கரவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்தை - Auckland டை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாறுபதி இராமலிங்கம் அவர்கள் 12-06-2025 வியாழக்கிழமை நியூசிலாந்தில் இறைபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம் அவர்கள் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான லட்சுமி, ஐயாத்துரை, சின்னத்தம்பி மற்றும் நடராசா ஆகியோரின் சகோதரியும்,
சிறீஸ்கந்தராஜா, ஸ்ரீரவீந்திரராசா, சந்திரகுமார், சுரேஸ்குமார் (உஷா), சுரேஸ்குமாரி (அள்ளை) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
