திருமதி பர்வதம் இளையதம்பி

பர்வதம் இளையதம்பி

தோற்றம்: 09 அக்டோபர் 1935 - மறைவு: 03 நவம்பர் 2020

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பர்வதம் இளையதம்பி அவர்கள் 03-11-2020 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து தெய்வானை தம்பதிகளின் மூத்தமகளும்,
 
காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இளையதம்பி(பிரபல வர்த்தகர்-கொழும்பு, முல்லைத்தீவு) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

விஜயகுமாரன், சந்திரகுமாரன், ஜெயகுமாரன், சரோஜினிதேவி, சசிகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, நாகராஜா, மற்றும் விசாளாச்சி, சுபத்திரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சூரியகலா(பபா), காந்தரூபதேவி, வசந்தமாலா, ஆர்.ஆர்.பிரபா, பிரியதர்சனி ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, பொன்னுத்துரை, மற்றும் நாகேசு, சரஸ்வதி, மற்றும் காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கம், செல்லம்மா, சிவக்கொழுந்து, சின்னையா, நடராஜா, தில்லையம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான இராமலிங்கம், முருகேசு, இராமசாமி மற்றும் தனலட்சுமி, பரமேஸ்வரி, மங்கையற்கரசி ஆகியோரின் அன்புச் சகலியும்,

துஷ்யந்தன், அம்ஷா, ஆரபி, மஞ்சரி, அருண், அஜந்தி, அஸ்விதா, அனுஷிகா, சபீனா, சயானா, Dr.அஜந்தன், மிதுனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆர்யானா, ஆதி, நேத்திரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- விஜயகுமாரன்(மகன்)
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Thursday, 05 Nov 2020 5:00 PM - 6:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Thursday, 05 Nov 2020 6:30 PM - 8:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Thursday, 05 Nov 2020 8:15 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-
 
விஜயகுமாரன் - மகன் Mobile : +1 416 575 8073
சந்திரகுமார் - மகன் Mobile : +49 023 525 2652
ஜெயகுமார் - மகன் Mobile : +1 647 606 9339
சரோஜினிதேவி - மகள் Mobile : +1 647 848 3423
சசிகுமார் - மகன் Mobile : +1 416 561 4047
பிரபா - மருமகன் Mobile : +1 647 299 4021

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/11/2020 07:25)