திருமதி. பார்வதி கருப்பையா
தோற்றம்: 13 அக்டோபர் 1943 - மறைவு: 12 மே 2025
கொழும்பு, இல-129/46, ஜெம்பட்டா வீதி மற்றும் இல-181, முகத்துவாரம் வீதி ஆகியவற்றை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. பார்வதி கருப்பையா அவர்கள் 12-05-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பழனியப்பா வீரையா தேவர் - தைலம்மாள் தம்பதியினரின் அனபு மகளும்,
காலஞ்சென்ற காயம்பு கருப்பையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ராமு, பழனி, மீனா, முத்துவேல், சொக்கநாதன், சீதாலெட்சுமி செல்வராஜா ஆகியோரின் சகோதரியும்,
சுசிலா, பரமேஸ்வரி (இலண்டன்), லயன் கணேசமூர்த்தி (Raksshana Imports & Exports (Pvt) Ltd), வசந்த ரோஹிணி தேவி (கனடா), கந்தராஜா (சுவிஸ்) ஆகியோரின் தாயாரும்,
காலஞ்சென்ற மலைமேகம் (செங்குன்றம் - சென்னை) அவர்களின் சிறிய தாயாரும்,
சிவபிருந்தா பிரசன்னா (கனடா), சிவபிரியா சிவகுமார் ஆகியோரின் பெரியம்மாவும்,
சண்முகம் சுப்பிரமணியம், சீவகன் பூபாலரட்ணம், காலஞ்சென்ற நாராயணசாமி நிமல கணபதிராஜ் (அம்பாள் கபே), ராஜலக்ஷ்மி கணேசமூர்த்தி, சுகந்தி கந்தராஜா (சுவிஸ்), பிரசன்னா ரட்ணராஜா, சிவகுமார் சுப்பிரமணியம் ஆகியோரின் மாமியாரும்,
சுதாகர் - தாட்சாயினி (தேவி டிரேடிங் கம்பனி), சுதர்சன் - நிஸாந்தினி (பொறியியலாளர் - ஓமான்), சுகிர்தா - விஜய் ஆனந் (நோர்வே), Dr. துஷ்யந்தன் (இலண்டன்), ராஜ் நாராயணன் (Travel X Living, அம்பாள் கபே - பெங்களூர்), காயத்ரி மதுசூதனன், Dr. ரகுலன் - பவித்ரா (இலண்டன்), ரக்ஷனா (இலண்டன்), தாக்ஷாயனி (கனடா), சந்தோஷ் கார்த்திக், கபில் வெங்கட் (சுவிஸ்), லிவோல் வெங்கட் (சுவிஸ்), லியன் வெங்கட் (சுவிஸ்), ஸ்ரீ பிரதா (கனடா), பிரதிக்ஷா (கனடா), சிவ வருணிதா, சிவ அம்பிரிதா ஆகியோரின் பாட்டியும்,
ஆகாஷ், அகிலேஷ், சேஷா, வர்ஷா, லியோ கார்த்திக், மிதுலேஷ், மீனாட்சி ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 15-05-2025 வியாழக்கிழமை காலை 8:00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
