ஸ்ரீமதி. பார்வதி குமாரசாமி சர்மா

பார்வதி குமாரசாமி சர்மா

மறைவு: 14 டிசம்பர் 2025

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி. பார்வதி குமாரசாமி சர்மா அவர்கள் 14-12-2025 ஞாயிற்றுக்கிழமை வண்ணார் பண்ணையில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், யாழ்ப்பாணம் வியாகரண சிரோண்மணி காலஞ்சென்ற தி.கி. சீதாராம சாஸ்திரிகள் தம்பதியினரின் புதல்வியும், வண்ணார்பண்ணை காலஞ்சென்ற இரத்தினசபாபதிக் குருக்கள் தம்பதியினரின் மருமகளும்,

பிரம்மஸ்ரீ இ. குமாரசாமி சர்மா (ஓய்வு நிலை அரச உத்தியோகத்தர்) அவர்களின் பாரியாரும்,

பிரம்மஸ்ரீ. நந்தகோபன், பிரம்மஸ்ரீ. கோகுலபாலன், பிரம்மஸ்ரீ. முரளிதரன் ஆகியோரின் தாயாரும்,

ஸ்ரீமதி. தாரணி, ஸ்ரீமதி. ஸ்ரீவித்யா, ஸ்ரீமதி. சிந்துஜா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/12/2025 00:00)