திருமதி. பார்வதி விக்னேஷ்வரன்

பார்வதி விக்னேஷ்வரன்

தோற்றம்: 13 ஏப்ரல் 1977 - மறைவு: 21 செப்டம்பர் 2024

கொழும்பு-13 யைச் சேர்ந்த திருமதி. பார்வதி விக்கினேஷ்வரன் அவர்கள் 21-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்செனற் யுவராஜன் ஶ்ரீராமுலு செட்டியார்-கஜவல்லி தம்பதியினரின் அன்பு மகளும்,

K. துரைசாமி செட்டியார்-காலஞ்சென்ற பத்மாவதி தாயாரின் அன்பு மருமகளும்,

விக்னேஷ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

கமலேஷ்வரன், லலிந்தேஷ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குணசீலன், வெங்கடேஷவரன் ஆகியோரின் மைத்துனியும்,

காயத்ரி, நித்யா, ராஜசேகர், பிரேமாவதி, ரஸ்வத், புஷ்பாவதி, ஸ்கந்தமுருகன், சசிரேகா ஆகியோரின் தங்கையும்,

ஶ்ரீராமுலு, சுந்தரி, ராம்பிரியா, தமிழரசி, சொர்ணமாலா, ஷாமாசுந்தரி, பிரியம்வதா, சுபா, ஜயஶ்ரீ ஆகியோரின் அக்காவும்,

ராஜ்ஷைலேந்திரன், விஷ்ணுவர்தன், நிரோஷன், பத்மேஷன், மேகா, பத்மாவதி, கரிஷ்மா, காமினி, நந்தினி, தர்ஷினி ஆகியோரின் சித்தியும்,

சவிதா, சௌம்யா, ராகவீ, ஷ்ரேயா, தனிஷ்கா, ரூபிகா, லிகில், யாஷ் ஆகியோரின் அத்தையும்,

நித்திஷ் மதனாவின் பாட்டியும்,

முருகானந்தம், உமாமகேஸ்வரி, சுமங்களா ஆகியோரின் மகளும், 

பிரியா, செந்தில்குமாரன், உமா, சபேசன், சுப்பிரமணி, சபானந்தம், சுரேஷ், கிருபானந்தன், கார்த்திக், செந்தில்ஷாமா ஆகியோரின் மைத்துனியும்,

சுகானந்தம், கீதா, சதீஸ், சிவகாமி, சித்ரவல்லி, கற்பகம் ஆகியோரின் மருமகளுமாவார்.

அன்னாரின்புகழுடல் அஞ்சலிக்காக அன்னாரின் இல்லமான (307, ஜோர்ஜ்.ஆர்.டி.சில்வா மாவத்தை, கொழும்பு-13) இல் வைக்கப்பட்டு, 23-09-2024 திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.30 மணியளவில் பொரளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/09/2024 04:00)